காங்கிரஸ் கமிட்டி சார்பில் வாக்கு திருட்டு விழிப்புணர்வு குறித்த ஆய்வு கூட்டம்
Advertisement
திருச்சி, அக்.14: திருச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் வாக்கு திருட்டு விழிப்புணர்வு கையெழுத்து இயக்க பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் மத்திய, மாநில முன்னாள் அமைச்சர், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர், திருச்சி பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் திருநாவுக்கரசர் தலைமையில் மாநகர் மாவட்ட தலைவர், மாமன்ற உறுப்பினர் எல்.ரெக்ஸ், வடக்கு மாவட்ட தலைவர் கலை ஆகியோர் முன்னிலையில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில பொதுசெயலாளர் பெனட் அந்தோணிராஜ், மாமன்ற உறுப்பினர் சோபியா விமலா ராணி ஆகியோர் ஆலோசனை வழங்கினர்.
Advertisement