நாளைய மின்தடை பகுதிகள்
மதுரை, ஜூலை 9: மதுரை ஆனையூர் துணைமின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகள் மதுரை வண்டியூர் துணைமின்நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை பாலமேடு மெயின் ரோடு சொக்கலிங்கநகர் 1வது தெரு முதல் 7 வது தெரு வரை பெரியார் நகர், அசோக் நகர், ரயிலார் நகர், ஹவுசிங் போர்டு, சிலையனேரி, புது விளாங்குடி கூடல்நகர், ஆர்எம்எஸ் காலனி, சொக்கநாதபுரம், ராஜ்நகர், பாத்திமா கல்லூரி எதிர்புறம், பழைய விளாங்குடி, சக்திநகர், துளசிவீதி, திண்டுக்கல் மெயின்ரோடு விஸ்தார குடியிருப்பு,
பரவைசந்தை, தினமணிநகர், கரிசல்குளம், அகில அந்திய வானொலி நிலையம், பாசிங்காபுரம், வாகைக்குளம், கோவில் பாப்பாகுடிவிரிவு, ெலட்சுமிபுரம் மற்றும்் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.