மனித உரிமைகள் தின உறுதிமொழி ஏற்பு
திருப்பூர், டிச. 11: மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு திருப்பூர் மாவட்ட கலெக்டா் அலுவலகத்தில் கலெக்டா் மனிஷ் தலைமையில் மனித உரிமைகள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மாவட்ட வருவாய் அதிகாரி கார்த்திகேயன், கலெக்டரின் நோ்முக உதவியாளா் (பொ) மகராஜ் மற்றும் அனைத்துத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா்.இதுபோல் பல்வேறு அமைப்புகள் சார்பில் விழிப்புணா்வு நிகழ்ச்சிகளும் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
Advertisement
Advertisement