திருவள்ளுவர் படிப்பக நிர்வாகிகள் தேர்வு
களக்காடு, அக். 24: களக்காடு அருகே உள்ள சவளைக்காரன்குளம், திருவள்ளுவர் படிப்பக புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது. தலைவராக அசுவதி, கவுரவ ஆலோசகராக சிதம்பரநாதன், வாசகர் வட்ட தலைவராக ஷீலா உதயபாரதி, வளர்ச்சி குழு செயலாளர்களாக தர், செல்வராணி, ஒருங்கிணைப்பாளர்களாக பாலசுப்பிரமணியன், சங்கரி, புரவலர்களாக நாராயணன், டாக்டர் ஜெஸ்லின், அசுவதி, கோகிலா, அனுஷ், ரவீந்திரன், சுமதி ஜெஸ்லின், பாலசேர்மன் என்ற சேகர், செய்தி தொடர்பாளர்களாக துரைராஜ், ஸ்டீபன், போட்டி தேர்வாளர்களாக சுகந்தி, சொர்ணலதா, மேற்பார்வையாளர்களாக இளங்கோ, கலாபாண்டி தேர்வு செய்யப்பட்டனர்.
Advertisement
Advertisement