சங்கரன்கோவிலில் பக்தர்களுக்கு அன்னதானம்
05:47 AM Aug 08, 2025 IST
செங்கோட்டை,ஆக.8: சங்கரன்கோவிலில் பிரசித்தி பெற்ற சங்கரநாராயண சுவாமி கோயிலில் ஆடித்தபசு திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதை முன்னிட்டு சங்கரன்கோவில் - ராஜபாளையம் மெயின் ரோட்டில் அமைந்துள்ள ஏஏஆர் ராயல் ரெசிடென்சி முன்பு வைத்து ஏ.வி.கே கல்வி குழும தலைவர் அய்யாத்துரைப் பாண்டியன் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.