தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பாபர் மசூதி இடிப்பு தினம் பத்தமடையில் எஸ்டிபிஐ கண்டன ஆர்ப்பாட்டம் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

 

Advertisement

வீரவநல்லூர், டிச.8: பத்தமடையில் பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு நடந்த எஸ்டிபிஐ கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். பத்தமடையில் பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு எஸ்டிபிஐ கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சிராஜ் தலைமை வகித்தார். மாவட்ட துணை தலைவர் சுலைமான், அமைப்பு பொதுச் செயலாளர் மஜீத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொதுச் செயலாளர் களந்தை மீராசா வரவேற்றார். தொகுதி செயற்குழு உறுப்பினர் அசன் காதர் தொகுத்து வழங்கினார். சிறப்பு அழைப்பாளராக மவுலவி அப்துல் காதர் அல்தாபி கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் அரபி கல்லுரி முதல்வர் சவுகத்அலி உஸ்மானி, மாவட்ட செயலாளர்கள் ஜலில், தவுபிக், லைத்துல் ஆதிஹா, பொருளாளர் இளையாராஜா, நர்கிஸ், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் முகம்மது ஷபி, ஜன்னத், அகமதாள், பானு, விமன் இந்தியா மூவ்மெண்ட் மாநில செயற்குழு உறுப்பினர் ஜன்னத் ஆலிமா, எஸ்.டி.டி.யு மாவட்ட தலைவர் சாகுல்ஹமீது, மாவட்ட துணை தலைவர் பீர்பாத்து, வர்த்தகர் அணி மாவட்ட துணை தலைவர் பீமாஸ் உசேன், தொகுதி தலைவர்கள் கலில், காஜா பிர்தவுஸி, சலிம், தொகுதி செயலாளர்கள் இப்ராகிம், ரிஸ்வான், இம்ரான் உள்பட பலர் கலந்து கொண்டனர். அம்பை சட்டப்பேரவை தொகுதி துணை தலைவர் ஷெரிப் நன்றி கூறினார்.

Advertisement

Related News