இன்று மின்நிறுத்தம்
Advertisement
துறையூர், நவ.25: துறையூர் மின் கோட்டத்துக்கு உட்பட்ட துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் இன்று (நவ.25) காலை 9.45 மணி முதல் மாலை 04.00 மணி வரை மேலகொத்தம்பட்டி துணைமின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான கண்ணனூர், கண்ணனூர்பாளையம், சின்னசேலம்பட்டி, வடக்குவெளி, பொன்னுசங்கம்பட்டி, உள்ளூர், வேலாயுதம்பாளையம், ஆகிய பகுதிகளுக்கு மின்விநியோகம் இருக்காது என செயற்பொறியாளர் பொன்.ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.
Advertisement