கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிறுவனம் சார்பில் விவசாயிகள், வர்த்தகர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி
Advertisement
தேனி, செப்.24: தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியில் உள்ள ஏபிசிஎம்எஸ் ஏ-1254 வளாகத்தில், கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிறுவனம், மதுரை, மற்றும் கிடங்கு மேம்பாட்டு மற்றும் ஒழுங்குமுறை ஆணையம் இணைந்து, விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் ஆலை உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சியை கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிறுவனம் (ICM) ஏற்பாடு செய்தனர்.
Advertisement