சூதாடியவர்கள் கைது
Advertisement
போடி, செப். 23: போடி தாலுகா காவல் நிலைய எஸ்.ஐ விஜய் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.சில்லமரத்துப்பட்டி பகுதியில் கண்காணித்தபோது, சில்லமரத்துப்பட்டியைச் சேர்ந்த சேகர் (40) முருகன் (35), பாண்டி(45) ஆகியோர் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்தனர். அவர்கள் மூன்று பேரையும் கைது செய்த போலீசார் வழக்கு பதிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement