பெரியகுளம் அருகே கைலாசப்பட்டி திரவியம் கல்லூரியில் கைப்பந்து போட்டி
Advertisement
தேனி, டிச. 5: பெரியகுளம் அருகே கைலாசப்பட்டியில் உள்ள திரவியம் கலை அறிவியல் மகளிர் கல்லூரியில், அன்னை தெரசா மகளிர் பல்கலை கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளுக்கு இடையே பல்கலைக்கழக கைப்பந்து போட்டி நடந்தது. இந்த போட்டிகளை தேனி வைகை ஸ்கேன்-திரவியம் கல்வி குழுமங்களின் நிறுவனர் டாக்டர் பாண்டியராஜ் தொடங்கி வைத்தார். முதல் சுற்றில் திரவியம் மகளிர் கல்லூரி மற்றும் புனித அந்தோணியார் கல்லூரி மோதியது. இதில் முதல் சுற்றில் திரவியம் மகளிர் கல்லூரி வெற்றி பெற்றது.
Advertisement