ரூ.27 லட்சம் மதிப்பிலான அறநிலையத்துறை நிலங்கள் மீட்பு
Advertisement
திருக்காட்டுப்பள்ளி, டிச.6: தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் வட்டம் பழமார்நேரி வருவாய் கிராமத்தில் அறநிலையத் துறைக்கு சொந்தமான தண்ணீர் பந்தல் தர்மத்திற்கு அளிக்கப்பட்டு, தனியார் வசம் இருந்த (நன்செய் மற்றும் புன்செய்) 6.02 ஏக்கர் பரப்பளவிலான நிலங்கள் அங்கீகரிக்கப்பட்ட துறை நில அளவையரை கொண்டு பணி மேற்கொள்ளப்பட்டது.
Advertisement