தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சிவளாபுரி அம்மன் கோயில் குண்டம் திருவிழா

அவிநாசி, ஏப்.24: அவிநாசி ஒன்றியம், நடுவச்சேரி ஊராட்சியில் உள்ள  சிவளாபுரி அம்மன் கோவிலில் 39ம் ஆண்டு குண்டம் திருவிழாவை முன்னிட்டு, தினமும் அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், மகாதீபாராதனைகளும்,  சிவளாபுரி அம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி, மஞ்சள் நீர் கிணறு சென்று வருதல் நிகழ்ச்சியும் நடந்தது. நேற்று குண்டம் திறப்பு, மதியம் 2.30 மணிக்கு அக்னி பூ போடுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுடன், தீர்த்த குடம், பூச்சட்டி, கரகம் எடுத்து ஊர்வலமாக வரும் நிகழ்ச்சி நடந்தது. இதைதொடர்ந்து, வேல்பூஜை நடந்தது. இரவு வள்ளிக்கும்மியாடம், கம்பத்தாட்டம் நடைபெற்றன.

Advertisement

அதிகாலை 5 மணிக்கு குதிரை உத்தரவு பெறுதல், படைக்கலம் எடுத்து வருதல், 60 நீளம் உள்ள குண்டம் இறங்குதல் நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் குண்டம் இறங்கி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். மறு பூஜை, மஞ்சள் நீர், அம்மன் சப்பரத்தில் எழுந்தருளி, திருவீதி உலா வருதல் ஆகிய நிகழ்ச்சிகளுடன் குண்டம் திருவிழா நிறைவுபெற்றது. திருவிழாவில் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் ரத்தினவேல்பாண்டியன், துணைஆணையர் ஹர்ஷினி, கோயில் செயல் அலுவலர் குழந்தைவேல், தக்கார்சபரீஸ்குமார் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

Advertisement