போலீஸ் அதிகாரிகளுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி
நெல்லை,மே15: தமிழ்நாடு காவல்துறையில் அதிகாரிகள், இன்ஸ்பெக்டர்களுக்கு வருடாந்திர துப்பாக்கி சுடும் பயிற்சி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹதிமானி உத்தரவின் பேரில் நெல்லை மாநகரத்தில் உள்ள உதவி போலீஸ் கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் ஆகியோருக்கு சேரன்மகாதேவி துப்பாக்கி சுடு தளத்தில் வைத்து நேற்று துப்பாக்கி சுடும் பயிற்சி நடந்தது.
Advertisement
Advertisement