தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

16 பதக்கங்கள் வென்ற மூத்த விளையாட்டு வீரர்கள் தேசிய அளவிலான தடகள போட்டியில்

செய்யாறு, ஏப். 26: தமிழ்நாடு மூத்தோர் தடகள சங்கம் மாநில துணைச்செயலாலர் பாபு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள சாமுண்டிவிஹார் மைதானத்தில் ஏப்ரல் 21, 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற்ற தேசிய அளவிலான மூத்தோர் தடகளப் போட்டிகளில் தமிழ்நாட்டின் சார்பாக திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து மாநில துணைச்செயலாளர் பாபு தலைமையில் 5 ஆண்கள் 6 பெண்கள் என 11 வீரர்கள் பங்குபெற்றனர். பெண்கள் பிரிவில் பி.ஜி.சுமதி(60 ) 400 மீ தொடர் ஓட்டத்தில் வெள்ளியும், 800மீ, 400மீ, நீளம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல் ஆகியவற்றில் வெண்கலமும், கே.சுஜாதா(50 ) உயரம் தாண்டுதலில் தங்கமும், ஈட்டி எறிதலில் வெள்ளியும், 400 மீ தொடர் ஓட்டத்தில் வெள்ளியும்..டாக்டர்.கே.சுபலட்சுமி (50 ) நீளம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல் ஆகியவற்றில் வெண்கலமும், 400 மீ தொடர் ஓட்டத்தில் வெள்ளியும்., ஆர்.கலா.மற்றும் ஆர்.திலகம் (55 ) 400மீ தொடர் ஓட்டத்தில் வெள்ளியும், ந.கல்பனா(40 ) சங்கிலி குண்டு எறிதலில் வெள்ளியும் பெற்றுள்ளனர். அதேபோல் ஆண்கள் பிரிவில் நா.பாபு(40 ) சங்கிலிகுண்டு எறிதலில் வெண்கலமும்..டி.மணிமலர்(55 ) தொடர் ஓட்டத்தில் வெண்கலமும். என 1 தங்கம் 7 வெள்ளி, 8 வெண்கலம் என மொத்தம் 16 பதக்கங்களைபெற்று தமிழ்நாட்டிற்க்கும் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்திற்க்கும் பெருமை சேர்த்துள்ளனர். பதக்கங்கள் வென்றவர்களை மாவட்ட தலைவர் சேட்டு மற்றும் பொருளளார் கோவேந்தன் மற்றும் மூத்த நிர்வாகிகள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Related News