நாளை மறுநாள் காரைக்குடியில் ‘கரண்ட் கட்’
காரைக்குடி, ஜூலை 31: காரைக்குடி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக, ஆக.2ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை, காரைக்குடி நகர் பகுதிகள், பேயன்பட்டி, ஹவுசிங்போர்டு, செக்காலைகோட்டை, பாரிநகர், கல்லூரிசாலை, செக்காலைரோடு, புதிய, பழைய பஸ்ஸ்டாண்டு, கல்லுக்கட்டி, செஞ்சை, கோவிலூர்ரோடு மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement