மரக்கன்று நடும் நிகழ்ச்சி
ராமநாதபுரம், நவ.15: 72வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவினை முன்னிட்டு ராமநாதபுரம் கூட்டுறவு நகர வங்கியில் மண்டல இணைப்பதிவாளர் ஜீனு மற்றும் ராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர்/செயலாட்சியர் ராஜலட்சுமி ஆகியோர் மரக்கன்றுகளை நட்டனர். மாவட்ட கூட்டுறவு ஒன்றிய செயல் ஆட்சியர் மற்றும் ராமநாதபுரம் கூட்டுறவு நகர வங்கியின் பொது மேலாளர் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
Advertisement
Advertisement