தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ராமநாதபுரத்தில் நகை மதிப்பீடு பயிற்சி

 

Advertisement

ராமநாதபுரம், செப்.22: ராமநாதபுரம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பகுதிநேர நகை மதிப்பீடும், அதன் நுட்பங்களும் தொடர்பான பயிற்சி நடைபெற உள்ளது. இந்தப் பயிற்சி வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் 17 நாட்கள் நடைபெறும். இந்த பயிற்சிக்கான கட்டணம் ரூ.4550 ஆகும். பயிற்சிக்கான விண்ணப்பங்கள் 22.9.2025 முதல் பயிற்சி நிலையத்தில் வழங்கப்படும்.

இப்பயிற்சிக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.100 GST 18% ஆகும். குறைந்தபட்ச கல்வித்தகுதி 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். மேலும் குறைந்தபட்ச வயது வரம்பு 15 ஆகும் /அதிகபட்ச வயது வரம்பு இல்லை. பயிற்சி வகுப்புகள் 15.10.2025 அன்று துவங்கப்படும்.

இப்பயிற்சி பெறுவதனால் தேசிய வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், சங்கங்கள் மற்றும் தனியார் வங்கிகளில் நகை மதிபீட்டாளராக பணிபுரிய வாய்ப்புக்கள் கிடைக்கப்பெறும். இப்பயிற்சி தொடர்பான மற்ற விபரங்களை 88254 11649, 95781 63661. ஆகிய கைபேசி எண்களை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளுமாறு ராமநாதபுரம் மண்டல இணைப்பதிவாளர் கோ.ஜினு தெரிவித்துள்ளார்.

 

Advertisement

Related News