பொன்னமராவதி பகுதியில் இரண்டாவது நாளாக பரவலாக மழை
பொன்னமராவதி, செப்.17: பொன்னமராவதி பகுதியில் தொடர்து இரண்டாவது நாளாக பரவலாக மழை பெய்துள்ளது. பொன்னமராவதியில் நேற்று மாலை நேற்று முன்தினம் இரவு என தொடர்ந்து இரண்டு நாட்கள் பரவலாக மழைபெய்துள்ளது. நேற்று மாலை பொன்னமரவாதியில் பெய்த மழையினால் செவ்வாய் கிழமை சந்தைக்கு காய்கள் வாங்கி சென்ற பொதுமக்கள் மழையில் நனைந்து சென்றனர்.
Advertisement
மேலும், மலை நேரம் தான் சந்தை வியாபாரம் அதிகம் நடைபெறும் ஆனால், மழை மற்றம் தூரல் மழை பெய்ததால் வியாபாரம் பாதிப்படைந்துள்ளது. இரண்டு நாட்கள் மழை பெய்தாலும் நீர்நிலைகளுக்கு தண்ணீர் வராததால் மக்கள் கவலையடைந்துள்ளனர்.
Advertisement