புதுகையில் காங். சார்பில் சீத்தாராம்யெச்சூரி நினைவு கருத்தரங்கம்
Advertisement
புதுக்கோட்டை, செப்.22: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரும் சீத்தாராம் யெச்சூரி முதலாமாண்டு நினைவுக் மண்டல கருத்தரங்கம் புதுக்கோட்டையில் நேற்று நடைபெற்றது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு கட்சியின் மாவட்டச் செயலாளர் சங்கர் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர்கள் தஞ்சாவூர் சின்னை பாண்டியன், மயிலாடுதுறை சீன்வாசன், திருச்சி புறநகர் சிவராஜ், அரியலூர் இளங்கோவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரகுராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
Advertisement