குலசை பகுதியில் நாளை மின்தடை
உடன்குடி, ஜூலை 19:திருச்செந்தூர் மின்விநியோக பொறியாளர் விஜயசங்கரபாண்டியன் விடுத்துள்ள செய்திகுறிப்பில்,உடன்குடி அருகேயுள்ள கல்லாமொழி துணை மின்நிலையத்தில் நாளை 20ம்தேதி பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் அன்று காலை 9மணி முதல் மதியம் 2மணி வரை ஆலந்தலை, கல்லாமொழி, கந்தசாமிபுரம், கணேசபுரம், சுனாமி நகர், சூசைநகர், குலசேகரன்பட்டினம், மணப்பாடு, சிறுநாடார்குடியிருப்பு, நா.முத்தையாபுரம், மறவன்விளை நாலுமூலைக்கிணறு, உடன்குடி அனல் மின்நிலைய பகுதிகளுக்கும் மின்சாரம் விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement