இருக்கன்குடியில் இன்று மின்தடை
சாத்தூர், ஜூலை 15: சாத்தூர் அருகே அப்பையநாயக்கன்பட்டி, நென்மேனி துனைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று நடைபெறவுள்ளன. இதனையொட்டி அப்பையநாயக்கன்பட்டி, புதுப்பட்டி, சிறுக்குளம், நல்லான்செட்டிபட்டி, சுந்தரக் குடும்பன்பட்டி, செட்டுடையான்பட்டி, குண்டலகுத்தூர், சிவந்திபட்டி, இருக்கன்குடி, நத்தத்துப்பட்டி, நென்மேனி, எம்.நாகலாபுரம், சிந்துவம்பட்டி, கோஸ்குன்டு, முத்தார்பட்டி, ராமசாமிபுரம், பாப்பாகுடி, வீரார்பட்டி, சொக்கலிங்காபுரம், நாருகாபுரம் காளப்பெருமாள்பட்டி ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின் வாரிய அலுவலகத்தினர் தெரிவித்துள்ளனர்.