இறந்த திமுக நிர்வாகி குடும்பத்திற்கு நிதி உதவி
வேதாரண்யம், அக். 8: வேதாரண்யம் தாலுகா பஞ்சநதிகுளம்மேலசேத்தி சேர்ந்தவர் கணபதி வயசு 70விவசாயி திமுக கிளைக் கழக செயலாளராக இருந்தார். உடல் நலம் சரியில்லாமல் கணபதி இறந்துவிட்டார். இறந்த கணபதி குடும்பத்திற்கு வேதாரண்யம் மேற்கு ஒன்றிய சார்பாக நீதிஉதவியை வேதாரண்யம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர்உதயம் முருகையன்நிதி உதவி வழங்கினார்.
Advertisement
இந்த நிதி உதவியை நாகை மாவட்ட திமுக செயலாளர் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கொளதமன் இறந்த கணபதி குடும்பத்திற்கு ஆறுதல் கூறிய நிதி உதவி அளித்தார். நிகழ்வில் திமுக பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்
Advertisement