மயிலாடுதுறையில் வளர்ச்சி பணிகள் குறித்த கலந்தாய்வு கூட்டம்
04:40 AM Jul 25, 2025 IST
மயிலாடுதுறை, ஜூலை 25: மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைப்பெற்று வரும் வளர்ச்சி பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் அரசு அருங்காட்சியகத்துறை இயக்குநர், மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது.