தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பாலக்காடு மாவட்ட ஆயுர்வேத மருத்துவமனை புதிய கட்டிடத்தை அமைச்சர் வீணா ஜார்ஜ் திறந்து வைத்தார்

பாலக்காடு, மே 20: பாலக்காடு மாவட்ட ஆயுர்வேத மருத்துவமனையின் புதிய கட்டிடத்தை சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். அப்போது அமைச்சர் பேசியதாவது: கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சைக்கு முதலிடம் என்றும் உள்ளது. ஆயுர்வேத சிகிச்சையில் தற்போது நவீன வசதிகள், புதியமுறைகள், மருந்து மாத்திரைகள், டானிக்கள் ஆகியைவை இலவசமாக வழங்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாவே ஆயுர்வேத சிகிச்சை படிப்புக்காக அதிகளவில் மாணவர்கள் சேர்ந்து படித்து பயனடைந்து வருகின்றனர். இவர்கள் மூலமாக நோயாளிகளும் அதிகபட்சமாக பயனடைந்து வருகின்றனர். அரசு ஆயுர்வேத மருத்துவமனைகளில் உள், வெளி நோயாளிகள் அதிக பட்சம் பயனடைந்துள்ளனர். இவ்வாறு அமைச்சர் பேசினார்.

Advertisement

முன்னதாக நிகழ்ச்சிக்கு எம்.எல்.ஏ., ராகுல் மாங்கூட்டத்தில் தலைமை தாங்கினார். பாலக்காடு மாவட்ட பஞ்சாயத்து மற்றும் நாஷணல் ஆயுஷ் மிஷன் ஒருங்கிணைப்பில் புதியதாக அமைக்கப்பட்ட வெளி நோயாளிகள் கட்டிடத்தையும், ஸ்பெஷாலிட்டி கிளினிக்களான ஸ்போர்ட்ஸ் ஆயுர்வேதம், பெண்கள் பிரிவு, குழந்தையினர் பிரிவு, லேப் ஆகியவற்றை சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் எம்.பி., வி.கே.ஸ்ரீகண்டன், எம்.எல்.ஏ., சாந்தகுமாரி, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பினுமோள், மாவட்ட கலெக்டர் பிரியங்கா, பாலக்காடு நகராட்சி தலைவர் ப்ரமீளா சசீதரன் மற்றும் கிராம மக்களும் பங்கேற்றனர்.

Advertisement

Related News