தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பட்டாசு விற்பனை உரிமம் ஆன்லைனில் விண்ணப்பிக்க அழைப்பு

மதுரை, செப். 9: மதுரை மாவட்டத்தில் இந்தாண்டு தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு விற்பனை செய்வதற்பான தற்காலிக உரிமம் பெற பலரும் விரும்புகின்றனர். இவர்கள் வெடிபொருள் சட்டம் 1884 மற்றும் வெடிபொருள் விதிகள் 2008 பிரிவு 84ன் கீழ் அரசின் நடைமுறைகளை பின்பற்றி செப்.20ம் தேதிக்குள் அதற்கான விண்ணப்பங்களை இ சேவை மையங்கள் உதவியுடன் இணைய வழியாக அனுப்ப வேண்டும்.

Advertisement

கடை வரைபடம், கிரைய ஆவணங்கள், உரிமக் கட்டணம் ரூ.600ஐ அரசு கணக்கில் செலுத்தியதற்கான ரசீது (அசல்), முகவரி சான்று, உள்ளாட்சி ரசீது மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் விண்ணப்பிக்க வேண்டும். செப்.20க்கு பின் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

Advertisement