முதியவர் பரிதாப சாவு
                 Advertisement 
                
 
            
        மதுரை, அக். 28: மதுரை, தெற்குவாசல் பகுதியை சேர்ந்த ராஜகோபால்(76), உடல்நலக்குறைவால் மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் வீட்டில் கழிப்பறை சென்றபோது தவறி விழுந்து காயமடைந்த அவர் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து தெற்கு வாசல் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரிக்கின்றனர்.
                 Advertisement