தெரு நாய், பாம்பு தொல்ைல அதிகமாகியிருச்சு...
Advertisement
கோவை, செப் 16: தெரு நாய்கள் கடிக்க துரத்துகின்றன. குடியிருப்பு பகுதிகளில் பாம்பு தொல்லை அதிகமாகி விட்டதாக பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் புகார் தெரிவித்தனர்.
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் நேற்று நடந்தது. இதில் தொண்டாமுத்தூர் பகுதியை சேர்ந்த பாக்கியலட்சுமி (82) என்பவர் அளித்த புகார் மனுவில்,“ நான் எனது சம்பாத்தியம் மூலமாக வாங்கிய பல கோடி ரூபாய் சொத்துக்கள் அனைத்தும் என் மகன் பெயரில் உள்ளது. தொழில் நிறுவனங்களும், வாடகை வீடுகளும் இருக்கிறது.
Advertisement