வெள்ளலூரில் இன்று மின் தடை
Advertisement
கோவை, செப். 16: கோவை குனியமுத்தூர் மின்பகிர்மான வட்டம் தெற்கு செயற் பொறியாளர் (பொறுப்பு) சென்ராம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:குனியமுத்தூர் கோட்டத்திற்குட்பட்ட போத்தனூர் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இன்று (16ம் தேதி) செவ்வாய் கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நஞ்சுண்டாபுரம், ஈஸ்வரன்நகர், வெள்ளலூர், அன்புநகர், கோணவாய்க்கால்பாளையம், ஜே.ஜெ.நகர், ராம்நகர், அண்ணாபுரம், இந்திராநகர், அவ்வைநகர் ஆகிய இடங்களில் மின் விநியோகம் இருக்காது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement