மதுக்கரையில் நாளை மின்தடை
Advertisement
கோவை, அக். 7: கோவை குனியமுத்தூர் மதுக்கரை துணை மின்நிலையத்தில் மின்பராமரிப்பு பணிகள் நாளை(8ம் தேதி) நடக்கிறது. இதனால், கே.ஜி சாவடி, பாலத்துறை, பைபாஸ் ரோடு, சாவடிபுதூர், காளியாபுரம், எட்டிமடை, எம்.ஜி.ஆர் நகர், சுகுணாபுரம், பி.கே.புதூர், மதுக்கரை, அறிவொளிநகர், கோவைப்புதூர் ஒரு பகுதியில் மின் விநியோகம் இருக்காது என குனியமுத்தூர் செயற் பொறியாளர்(பொ) சென்ராம் தெரிவித்துள்ளார்.
Advertisement