க.பரமத்தி அருகே மதுபாட்டில் பதுக்கி விற்ற 2 பேர் கைது
க.பரமத்தி, ஆக. 22: க.பரமத்தி அடுத்த நெடுங்கூர் அரசு மதுபானக்கடை வெளி மாவட்ட பகுதிகளை சேர்ந்த ரவி மகன் முருகானந்தம் (29) இதே ஊரை சேர்ந்த மதி மகன் சதீஸ்குமார்(29) விற்பனைக்காக வைத்திருந்த 26 பாட்டில்களை பறிமுதல் செய்தனர். க.பரமத்தி போலீசார் இருவர் மீதும் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
Advertisement
Advertisement