குட்கா விற்ற 2 பேர் கைது
Advertisement
கரூர், அக். 28: தாந்தோணிமலை, கரூர் டவுன் ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள டீக்கடை மற்றும் மளிகை கடைகளில் குட்கா பொருட்களை மறைத்து வைத்து விற்பதாக அந்தந்த பகுதிகளை சேர்ந்த பாலு, ரவிச்சந்திரன் ஆகிய 2 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
மேலும், அவர்களிடம் இருந்து 100 கிராம் குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரிக்கின்றர்.
Advertisement