குட்கா பதுக்கி விற்ற 2 பேர் கைது
Advertisement
கரூர், ஆக. 19: பெட்டிக்கடை, டீ கடைகளில் குட்கா பதுக்கி விற்பனை செய்ததாக 2 பேர் மீது போலீசார் வழக்கு பதி ந்து விசாரிக்கின்றனர்.
வெங்கமேடு மற்றும் வாங்கல் ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குட்கா பொருட்களை மறைத்து வைத்து விற்பனை செ ய்ய முயன்றதாக அந்தந்த பகுதிகளை சேர்ந்த வெங்கடேன், மாரியப்பன் 2 பேர் மீது போலீசார் வழ க்கு பதிந்து விசாரிக்கின்றனர்.மேலும், அவர்களிடம் இருந்து 300 கிராம் குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.
Advertisement