பைக்குகள் மோதல்: வாலிபர்கள் காயம்
12:37 AM Oct 17, 2025 IST
நித்திரவிளை, அக்.17: கொல்லங்கோடு பகுதியை சேர்ந்த அஸ்வின் (21), தாகுல் (21) ஆகியோர் பைக்கில் சென்ற போது, எதிரே சூரியகோடு ஜெயக்குமார் (57) ஓட்டி வந்த பைக் மோதியது. இதில் வாலிபர்கள் இருவரும் காயமடைந்தனர். இது குறி த்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Advertisement
Advertisement