தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ராதாபுரம் தொகுதியில் 9.33 கோடியில் உயர்நிலை பாலம், சாலை அமைக்கும் பணி

 

Advertisement

பணகுடி.பிப்.5: ராதாபுரம் தொகுதியில் ₹9.33 கோடியில் உயர்நிலை பாலம், சாலை உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை சபாநாயகர் அப்பாவு துவக்கிவைத்தார். ராதாபுரம் தொகுதிக்குட்பட்ட காவல்கிணறு ஊராட்சி லெப்பைக்குடியிருப்பில் ₹1.58 கோடியில் தரைப்பாலத்தை உயர்நிலை பாலமாக அமைக்கும் பணி, ₹1.28 கோடியில் காவல் கிணறு முதல் லெப்பைக்குடியிருப்பு வரை செல்லும் சாலையை அகலப்படுத்தும் பணி, சமூகரெங்கபுரத்தில் ₹1.96 கோடியில் சமூகரெங்கபுரம் பேருந்து நிலையம் வழியாக செல்லும் மாநில நெடுஞ்சாலையை உறுதிப்படுத்துதல் மற்றும் பேவர்பிளாக் கற்கள் பதிக்கும் பணி, ₹4.44 கோடியில் காரியாகுளத்திலிருந்து-சமூகரெங்கபுரம் வரை செல்லும் சாலையை சாலையை அகலப்படுத்தும் பணியை தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு துவக்கிவைத்தார். தொடர்ந்து துரை குடியிருப்பு மேலூரில் ₹7 லட்சத்தில் எம்எல்ஏ மேம்பாட்டு நிதியில் இருந்து ரேஷன் கடை கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டி துவக்கிவைத்தார்.

நிகழ்ச்சிகளில் மாவட்ட கவுன்சிலர் பாஸ்கர், சாந்தி சுயம்பு ராஜ், ராதாபுரம் திமுக மேற்கு ஒன்றியச் செயலாளர் ஜோசப்பெல்சி, நெடுஞ்சாலைத்துறை உதவிக் கோட்டப் பொறியாளர் சேகர், உதவிப் பொறியாளர்கள் முத்து முருகன், தினேஷ், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் ஜெயந்தி, ஒன்றிய கவுன்சிலர்கள் இசக்கி பாபு, தாய் செல்வி இளங்கோ, பஞ். தலைவர்கள் இந்திரா சம்பு, அந்தோணி அருள், அரவிந்தன், நெல்லை மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் சமுகை முரளி, வர்த்தக அணி ராதாபுரம் ஒன்றிய அமைப்பாளர் தக்காளி குமார், ராதாபுரம் ஒன்றிய துணைச்செயலாளர் செழியன், சமூகரெங்கபுரம் துணைத் தலைவர் பேச்சியப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள், அரசுத்துறை அலுவலர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

Advertisement

Related News