கரூர் அருகே கஞ்சா விற்றவர் கைது
02:00 AM Oct 09, 2024 IST
கரூர், அக். 9: கரூர் ராயனூர் பகுதியில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பதாக தாந்தோணிமலை போலீசார்களுக்கு ரகசிய தகவல் வந்தது. ம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், அந்த பகுதியில் சோதனை மேற்கொண்ட போது, தாந்தோணிமலை பகுதியை சேர்ந்த யுவராஜ் என்பவர் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது, போலீசார் யுவராஜை கைது செய்தனர், அவரிடம் இருந் 5 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து கைது செய்தனர்.