உலக பட்டினி தினத்தை முன்னிட்டு உணவு வழங்கும் திட்டம்
Advertisement
திருப்பூர், மே 29: உலக பட்டினி தினத்தை முன்னிட்டு திருப்பூர் குமரன் சாலையில் தனியார் நிறுவனம் சார்பில், 200 பேருக்கு உணவு வழங்கும் திட்டத்தினையும், நடமாடும் வாகனத்தையும் செல்வராஜ் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார். இதில் தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி.மு.நாகராசன், பகுதி செயலாளர்கள் மியாமி அய்யப்பன், மு.க.உசேன், மாவட்ட துணைச்செயலாளர்கள் டிஜிட்டர் சேகர், நந்தினி, கவுன்சிலர்கள் செந்தூர் முத்து, திவாகரன் மற்றும் தெற்கு மாநகர துணை செயலாளர் மகாலட்சுமி, எல்.பி.எப் மாவட்ட தலைவர் பி.எஸ்.பாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Advertisement