தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருவாரூர் கொல்லுமாங்குடியில் ஏழுமலையான் கல்வி நிறுவனங்களில் மாணவர்களுக்கு கட்டண சலுகை

 

Advertisement

திருவாரூர், மே 7: திருவாரூர் மாவட்டம் கொல்லுமாங்குடியில் இயங்கி வரும் ஏழுமலையான் பாலிடெக்னிக் கல்லுாரி.மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்டத்திலேயே கல்வியிலும், விளையாட்டு துறையிலும் சாதனைகளைபடைத்து வரும் கல்லூரியாக விளங்கி வருகிறது. இக்கல்லுாரியில் இம்மாதம் 15ம் தேதி வரை கட்டண சலுகையுடன் பாலிடெக்னிக் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இங்கு D.Agri, DMLT, DME, DEEE, DECE, D.Comp, D.Civil போன்ற டிப்ளமோ பிரிவுகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. SC/ST மாணவர்கள் கல்விகட்டணம் செலுத்த தேவையில்லை. இங்கு சேர்க்கை பெறும் அனைத்து மாணவர்களுக்கும் Books மற்றும் கல்லுாரி பேருந்து இலவசமாக வழங்கப்படுகிறது. 10வது தேர்ச்சி பெற்ற மாணவர்கள் முதலாம் ஆண்டிலும், பிளஸ் 2தேர்ச்சி அல்லது ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்கள் நேரடி இரண்டாம் ஆண்டிலும் சேர்க்கை பெறலாம்.

மயிலாடுதுறை மூவலூரில் இயங்கி வரும் ஏழுமலையான் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் அன்டு கேட்ரிங் கல்லூரி. அழகப்பா பல்கலைகழகத்தின் அங்கீகாரம் பெற்ற இக்கல்லூரியில் மூன்றாண்டு பிஎஸ்சி, டிப்ளமோ மற்றும் தமிழக அரசின் அங்கீாரம் பெற்ற ஓராண்டு கேட்ரிங் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. 12வது தேர்ச்சி பெற்றவர்கள் பிஎஸ்சி, 10வது தேர்ச்சி பெற்றவர்கள் டிப்ளமோ மற்றும் ஓராண்டு CRAFT COURSE-லும் சேர்க்கை பெறலாம். 10வது பெயில், 8வது பாஸ் ஆனவர்கள் தமிழக அரசின் ஓராண்டு Food Production மற்றும் Food & Beverage Service போன்ற பிரிவுகளில் சேர்க்கை பெறலாம்.

மயிலாடுதுறை மூவலூரில் முன்னணி ஐடிஐ- யாக இயங்கி வரும் ஏழுமலையான்- ஐடிஐ. மத்திய-மாநில அரசின் நிரந்தர அங்கீகாரம் பெற்று இயங்கி வரும் ஏழுமலையான் ஐடிஐ-யில் 8வது பாஸ், 10வது பாஸ், பெயில் ஆன மாணவர்கள் Electrician, MMV, Diesel Mechanic, A/C Mechanic மற்றும் Welding Technician போன்ற பிரிவுகளில் சேர்க்கை பெறலாம். பயிற்சியை முடிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் மிகச்சிறந்த எதிர்காலம் உறுதி என ஏழுமலையான் கல்வி நிறுவனங்களின் தலைவர் கே.ரவி தெரிவித்தார்.

Advertisement

Related News