இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சங்கமேஸ்வரர் கோயிலில் 12 மூத்த தம்பதிகள் கவுரவிப்பு
பவானி, நவ. 18: பவானி சங்கமேஸ்வரர் கோயிலில் 70 வயது பூர்த்தியடைந்த மூத்த தம்பதிகளுக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சிறப்பு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. பவானி சங்கமேஸ்வரர் கோயில், செல்லியாண்டியம்மன் கோயில் சார்பில் தலா 6 தம்பதிகளுக்கு ரூ.2,500 மதிப்புள்ள வேட்டி, சட்டை, புடவை, மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட மங்கல பொருட்கள் வழங்கப்பட்டது.
Advertisement
இந்நிகழ்ச்சியில், ஈரோடு மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம், நகர்மன்ற தலைவர் சிந்தூரி இளங்கோவன், நகர திமுக செயலாளர் நாகராசன் ஆகியோர் மூத்த தம்பதிகளுக்கு பரிசுப்பொருட்கள் வழங்கி சிறப்பு செய்தனர். கோயில் உதவி ஆணையர் அருள்குமார், திமுக நகர துணைச் செயலாளர் முருகேசன், முன்னாள் அறங்காவலர் தமிழரசி, பவானி
Advertisement