பவானி அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு
பவானி, செப். 11: பவானி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணி புரிந்து வந்த கோமதி, திருப்பூர் மாவட்டம், காங்கயம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டார்.இதைத் தொடர்ந்து, கோவை மாவட்டம், பேரூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த ஏ.சுமதி, பவானி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
Advertisement
Advertisement