தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருச்சியில் தொழிலதிபரிடம் நிலமோசடி செய்த 20 பேர் மீது வழக்கு

திருச்சி, ஆக.14: திருச்சியில் தொழிலதிபரிடம் பல கோடி மதிப்பிலான நிலத்தை மோசடி செய்ததாக அளித்த புகாரின் பேரில் 20க்கும் மேற்பட்டோர் மீது மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

சென்னை கீழ்ப்பாக்கம் ராமநாதன் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ரங்கராஜ். இவருக்கு சொந்தமாக திருச்சி கண்டோன் மென்ட் ஸ்டேட் பாங்க் ஆபிஸர்ஸ் காலனி பகுதியில் 3 ஏக்கர் நிலம் இருந்தது. இந்த நிலத்தை வீட்டு மனையாகப் பிரித்து ₹.17 கோடியே 62 லட்சத்து 71 ஆயிரத்து 170 ரூபாய்க்கு விற்பனை செய்ய திருச்சியை சேர்ந்த சிலருக்கு கடந்த 2009-2010 ஆண்டுகளில் அவர் பவர் பத்திரம் செய்து கொடுத்ததாக கூறப்படுகிறது. இதில் குறிப்பிட்ட சிலர் முதற்கட்டமாக ₹.1.75 கோடி முன்பணம் கொடுத்து உள்ளனர். அதன் பின்னர் அந்த நிலத்தை பல கோடிகளுக்கு விற்பனை செய்து, உரிய தொகையை வழங்காமல் ரங்கராஜை ஏமாற்றியதாக கூறப்படுகிறது. தற்போது ரங்கராஜ் இறந்துவிட்ட நிலையில் அவரது மகன் சந்திரமோகன் திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசில் இது குறித்து புகார் அளித்தார். புகாரின் பேரில் 20 க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Related News