தலைமறைவு ரவுடி கைது
Advertisement
இதையடுத்து ரவுடியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று கோயம்பேடு போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து ரவுடியின் செல்போன் டவரை வைத்து நேற்று முன்தினம் கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் பதுங்கியிருந்த ரவுடியை கைது செய்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
Advertisement