தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பிளஸ் 1 பொதுத்தேர்வு மொழிப்பாட தேர்வு 6517 பேர் எழுதினர்

ஊட்டி, மார்ச் 6: தமிழ்நாடு பள்ளிக்கல்வி துறை சார்பில் பிளஸ் - 1 பொதுத்தேர்வுகள் நேற்று தொடங்கியது இத்தேர்வுகள் வரும் 27ம் தேதி வரை நடக்கிறது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் மற்றும் கூடலூர் கல்வி மாவட்டங்களில் உள்ள 41 மையங்களில் 3079 மாணவர்கள் மற்றும் 3489 மாணவிகள் என மொத்தம் 6568 பேர் பிளஸ் 1 பொதுத்தேர்வு எழுத நுழைவுச்சீட்டு வழங்கப்பட்டிருந்தது. முதல் நாளான நேற்று மொழி பாடத் தேர்வுகள் நடந்தது. தமிழ் தேர்வில் 5901 பேர் எழுதினர். 138 பேர் தேர்வு எழுதவில்லை. 18 பேர் விலக்கு பெற்றிருந்தனர். மலையாள பாடத்தில் 145 பேர் தேர்வு எழுதினர். பிரெஞ்சு பாடத்தில் 410 பேர் தேர்வு எழுதினர். ஒருவர் எழுதவில்லை. இந்தி பாடத்தில் 61 பேர் எழுதினர். ஒருவர் எழுதவில்லை. நீலகிரி மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வினை மொத்தம் 6517 பேர் எழுதினர். 140 பேர் எழுதவில்லை. 19 பேர் விலக்கு பெற்றிருந்தனர்.

Advertisement

மாற்றுத்திறனாளிகளுக்கான சலுகை பெற்றிருந்த மாணவர்கள் அரசு தேர்வு துறையால் வழங்கப்படும் கூடுதல் ஒரு மணி நேரம், சொல்வதை எழுதுபவர், மொழிப்பாட விலக்கு ஆகிய சலுகைகள் வழங்கப்பட்டன. தேர்வில் காப்பி அடித்தல் ஒழுங்கீன செயல்களில் மாணவர்கள் ஈடுபடுவதை தவிர்க்கும் பொருட்டு பறக்கும் படையினர் 81 பேர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.தேர்வு எழுத வந்த மாணவர்கள் எலக்ட்ரானிக் பொருட்கள், செல்போன் எடுத்து செல்ல தடை செய்யப்பட்டிருந்தது.

Advertisement

Related News