திருப்பூர் கருவம்பாளையம் சாலையில் குடிநீர் குழாயில் நீர் தெறித்ததால் வாகன ஓட்டிகள் அவதி
12:16 PM Aug 01, 2025 IST
திருப்பூர் கருவம்பாளையம் சாலையில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு நீர் தெறித்ததால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.