கேரள மாநிலம் தென்னல என்ற கிராமத்தில் சிறுமியை கடிக்க நாய்கள் கூட்டம் பாய்ந்த சிசிடிவி காட்சி வைரல்
12:09 PM Aug 01, 2025 IST
கேரள மாநிலம் தென்னல என்ற கிராமத்தில் சிறுமியை கடிக்க நாய்கள் கூட்டம் பாய்ந்த சிசிடிவி காட்சி வைரல் ஆகி வருகிறது.