வாழைத்தண்டு கஸ்டர்டு டெசர்ட்

தேவையானவை: நறுக்கிய இளம் நாரில்லா வாழைத்தண்டு - ஒரு கைப்பிடி, மாதுளை முத்துக்கள் - ¼ கப், பச்சை (அ) கருப்பு திராட்சை - ¼ கப், உப்பு - சிட்டிகை. கஸ்டர்டு தயாரிக்க Full Cream Milk - ½ லிட்டர், வெனிலா(அ) ஸ்ட்ராபெர்ரி கஸ்டர்டு பவுடர் - 3 டீஸ்பூன், பொடித்த சர்க்கரை...

வேகன் ஐஸ்கிரீம்

By Lavanya
04 Jun 2024

தேவையானவை: கனியாத வாழைப்பழங்கள் - 4, வேர்க்கடலை, வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன், கோகோ தூள் - 1 டீஸ்பூன், வெனிலா எசன்ஸ் - 4 துளிகள், முந்திரி பருப்பு - 5, பாதாம் பருப்பு - 5. செய்முறை: வாழைப்பழம், வெண்ணெய், கோகோ தூள், வெனிலா எசென்ஸ் சேர்த்து, மிக்ஸியில் போட்டு மென்மையாக...

ஆரஞ்சு ஜூஸ் ஐஸ்கிரீம்

By Lavanya
03 Jun 2024

தேவையானவை: கமலா ஆரஞ்சு சாறு - 2 கப், கன்டென்ஸ்டு மில்க் - 1 டின், கிரீம் - 2 கப், சர்க்கரை - 1 கப், ஆரஞ்சு சுளைகள் மற்றும் செர்ரி அலங்கரிக்க. செய்முறை: கமலா ஆரஞ்சு சாற்றில் சர்க்கரை சேர்த்து கலக்கவும். பிறகு கன்டென்ஸ்டு மில்க் சேர்த்து, மீண்டும் கலக்கவும். அதனுடன் கிரீம்...

பிளாக் கரன்ட் ஐஸ்கிரீம்

By Lavanya
29 May 2024

தேவையானவை : பால் - 3 கப், சர்க்கரை - 3 கப், கிரீம் - 3 கப், பிளாக் கரன்ட் எசென்ஸ் - 5 டீஸ்பூன், கருப்பு திராட்சை எசென்ஸ் - 5 டீஸ்பூன், கருப்பு திராட்சை சாறு - 2 கப், ஜி.எம்.எஸ் பவுடர் - 2 டீஸ்பூன், ஸ்டெபிலைசர் - 2...

நுங்கு குல்ஃபி

By Lavanya
24 May 2024

தேவையான பொருட்கள் நுங்கு - 8 பால் - 2 டம்ளர்(காய்ச்சி ஆறியது) சர்க்கரை - 1/4 கப் சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன் ஐஸ்க்ரீம் குச்சி - 8 நுங்கு துண்டுகள் - 4 டேபிள் ஸ்பூன். செய்முறை நுங்கை சுத்தம் செய்து, தோலை நீக்கி சற்று பெரிய துண்டுகளாக நறுக்கி...

டொமேட்டோ ஜூஸ்

By Lavanya
08 May 2024

தேவையானவை தக்காளி (பழுத்தது) - 6 உப்பு - 1 சிட்டிகை சர்க்கரை - தேவைக்கேற்ப மிளகுத்தூள் - 1 சிட்டிகை. செய்முறை: தக்காளியுடன் உப்பு, சர்க்கரை சேர்த்து மிக்சியில் அடித்து வடிகட்டவும். வடிகட்டிய தக்காளி ஜூஸுடன் மிளகுத்தூள் சேர்த்து பரிமாறவும். (சிறிது நீர் சேர்த்து கொள்ளலாம்) ஃப்ரிஜ்ஜில் வைத்திருந்து எடுத்த தக்காளியாக இருந்தால் ஜூஸ்...

பலாப்பழ ஐஸ்கிரீம்

By Kalaivani Saravanan
29 Apr 2024

தேவையான பொருட்கள்: பலாப்பழம்-10 துண்டுகள். சக்கரை-1கப். பால்-1/2 லிட்டர். மில்க் பவுடர்- 1 கப். பிரஸ் கிரீம்- சிறிதளவு. சிறிதாக வெட்டிய பாதாம்- சிறிதளவு செய்முறை: பலாப்பழம் 10 துண்டுகளை எடுத்துக்கொள்ளவும். அத்துடன் பிரெஸ் கிரீம் சிறிதளவு சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்துக்கொள்ளவும். இப்போது ஒரு கடாயில் பால் ½ லிட்டர், மில்க் பவுடர்...

சாக்கோ மில்க்‌ஷேக்

By Lavanya
12 Apr 2024

தேவையானவை : வால்நட் - அரை கப் (முதல் நாள் இரவே ஊற வைத்து, மறுநாள் ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டவும்) வெனிலா பவுடர் - அரை சிட்டிகை நாட்டுச் சர்க்கரை - 2 டீஸ்பூன் டார்க் சாக்லேட் துருவல் - சிறிதளவு கோகோ பவுடர் - ஒரு டீஸ்பூன் செய்முறை :...

ஆப்பிள் மில்க்‌ஷேக்

By Lavanya
21 Mar 2024

தேவையானவை ஆப்பிள் - 1 பால் - 1 கிளாஸ் பேரீச்சம் பழம் - 4-5 செய்முறை பாலை நன்றாக தண்ணீர் சேர்க்காமல் காய்ச்சவும். ஆப்பிளை தோல் மற்றும் விதைகளை நீக்கி சிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும். பேரீச்சம் பழத்தை நீரில் கழுவி, அதன் தோல் மற்றும் கொட்டையை நீக்கி வைக்கவும். இதை பாலில் நன்றாக ஊறவைக்கவும்....

மாம்பழ ஃபலூடா

By Lavanya
19 Mar 2024

தேவையானவை: பால் – ஒரு கப் (காய்ச்சாதது) சர்க்கரை – 2 டேபிள் ஸ்பூன் கண்டெண்ஸ்டு மில்க் – 2 டேபிள் ஸ்பூன் மாம்பழக்கூழ் – 2 டேபிள் ஸ்பூன் மாம்பழத் துண்டுகள் – 2 டேபிள் ஸ்பூன் மாம்பழ ஐஸ்க்ரீம், வெனிலா ஐஸ்க்ரீம் – தலா 2 டேபிள் ஸ்பூன் துளசி விதைகள் –...