மேங்கோ ஜூஸ்
தேவையானவை: மாங்காய் துருவல் - 3 ஸ்பூன், சர்க்கரை - 2 ஸ்பூன், தண்ணீர் - 3 கப். செய்முறை: மாங்காய் துருவலை அரைத்து, தண்ணீரில் கலந்து சர்க்கரை சேர்க்கவும். தாகம் தீர்க்கும் இந்த மேங்கோ சர்பத், புளிப்பும், இனிப்பும் கலந்து சுவையுடன் இருக்கும். ...
சியா சீட் சாத்விக் ட்ரிங்
தேவையான பொருட்கள் 2 டேபிள் ஸ்பூன் சியா சீட் 500 மில்லி பால் சிறிதுபாதாம் 3பேரிச்சம் பழம் 2 டேபிள்ஸ்பூன் நாட்டு சர்க்கரை செய்முறை: பேரிச்சம்பழம் பாதம் பொடியாக நறுக்கவும். பாலை அடுப்பில் வைத்து அரை பங்காக காய்ச்சி எடுக்கவும்.சியா விதைகளை முக்கால் டம்ளர் தண்ணீரில் கலந்து பிரிட்ஜில் இரண்டு மணி நேரம் வைத்து எடுக்கவும்....
புரோட்டீன் ஸ்மூதி
தேவையான பொருட்கள்: வாழைப்பழம் - 2 யோகர்ட் - 1/2 கப் ஊற வைத்த வேர்க்கடலை - 1/2 கப் வெனிலா சிரப் - 1/4 டீஸ்பூன் தேன் - 2 டேபிள் ஸ்பூன் வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் தேங்காய்ப் பால் - 1 குழி கரண்டி பேரீச்சம் பழம் -...
கிர்ணி ஸ்மூத்தி
தேவையானவை: கிர்ணிப்பழம் - 1 கப், சர்க்கரை - தேவையான அளவு, வெனிலா ஐஸ்க்ரீம் - 1 ஸ்கூப். செய்முறை: கிர்ணிப்பழத் துண்டுகள், சர்க்கரை சேர்த்து மிக்சி ஜூஸரில் நன்கு அடித்து அதன் மேல் வெனிலா ஐஸ்க்ரீம் அல்லது நட்ஸ் போட்டு அலங்கரித்து பருகலாம். ...
நுங்கு மில்க் ஷேக்
தேவையானவை: நுங்கு - 4, பால் - ½ கப், ஏலக்காய், சர்க்கரை - தேவைக்கு. செய்முறை: நுங்கு, பால், சர்க்கரை அனைத்தையும் மிக்சி ஜூஸரில் போட்டு அடித்து, ஏலத்தூள் சேர்த்து, ஐஸ்கட்டிபோட்டு குடித்தால் வெயிலுக்கு இதமாக இருக்கும். ...
பச்சை திராட்சை ஐஸ்
தேவையான பொருட்கள் 200 கிராம் திராட்சை 1/2 கப் சர்க்கரை 2 டேபிள் ஸ்பூன் தேன் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு செய்முறை: ஒரு மிக்ஸி ஜாரில் திராட்சை, சர்க்கரை,எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.பின் அதை வடித்து கொள்ளவும்.ஐஸ் கிரீம் மௌலடில் சிறிய துண்டு திராட்சை பழத்தை சேர்த்து,...
ஜெல்லி ரோஸ் மில்க் ஷேக்
தேவையான பொருட்கள் ஜெல்லி செய்ய: 8 கிராம் அகர் அகர் 800 மில்லி தண்ணீர் 200 கிராம் சர்க்கரை 1 ஸ்பூன் வெனிலா எசென்ஸ் விரும்பியவாறுபுட் கலர் பால் கலவை செய்ய: 2 லிட்டர் பசும்பால் 1 டின் மில்க்மெயின்ட் 1/2 கப் ரோஸ் சிரப் அலங்கரிக்க: நீளவாக்கில் நறுக்கிய பாதாம் முந்திரி பிஸ்தா ஊறவைத்த...
கேரட் குல்பி
தேவையான பொருட்கள் 3கேரட் 1/2லிட்டர் பால் 10பாதாம் 10முந்திரி சர்க்கரை தேவையான அளவு ஏலக்காய் பவுடர் செய்முறை: கேரட்டை தோல் சீவி சிறிது சிறிதாக கட் செய்து சிறிதளவு பாலில் 10நிமிடம் மிதமான தீயில் வேக விடவும் அதனுடன் 5பாதாம்,5முந்திரி சேர்க்கவும்.கேரட் வெந்ததும் ஆற விட்டு அரைத்து எடுக்கவும்.மற்றொரு பாத்திரத்தில் சிறிது பால் எடுத்து அதில்...
பாதாம் மற்றும் பேரீச்சை ஸ்மூத்தி
தேவையான பொருட்கள்: பாதாம் - 8-10 (ஊற வைத்தது) பேரீச்சை - 3-4 (கொட்டைகள் நீக்கியது) பால் அல்லது தயிர் - 1 கப் தேன் - 1 தேக்கரண்டி செய்முறை: பாதாம் மற்றும் பேரீச்சையை மிக்ஸியில் போடவும்.பின்னர், பால் அல்லது தயிர் சேர்த்து நன்றாக அரைக்கவும்.தேவைப்பட்டால் தேன் சேர்த்து கலக்கினால் சுமத்தி தயார்.இதை ஃப்ரிட்ஜில்...