வாஷிங்டன்: இன்ஸ்டாகிராமில் பதிவிடப்படும் ரீல்ஸை பதிவிறக்கம் செய்யும் புதிய வசதி அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்தியாவிலும், இந்த அம்சம் நடைமுறைக்கு வரும் என ஏதிர்பார்க்கப்படுகிறது. ரீல்ஸை யார் எல்லாம் பதிவிறக்கம் செய்யலாம் என்பதை, Privacy setting மூலம் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.