உதிரம் கொடுப்போம்... உயிர் காப்போம்!
நன்றி குங்குமம் டாக்டர் ஒவ்வொரு இரண்டு விநாடிகளுக்கு ஒருமுறை எங்கோ ஒரு மூலையில் ஒருவருக்கு ரத்தம் தேவைப்படுகிறது என்கிறது மருத்துவ உலகம். ஆனால், மருத்துவத்துறை இவ்வளவு வளர்ச்சி அடைந்த நிலையிலும், இப்போதும் கூட பல நோயாளிகள் ரத்தம் கிடைக்காமல் உயிர் இழக்கும் சம்பவங்களும் ஆங்காங்கே நடந்து கொண்டிருக்கின்றன. இதற்கு காரணம், ரத்ததானம் குறித்து மக்களிடையே போதிய...
நாவின் ஆரோக்கியம்
நன்றி குங்குமம் டாக்டர் நாம் எண்ணுவதை பேசுவதற்கும், உண்ணும் உணவை பற்கள் மென்று தின்ன சமநிலைப்படுத்தவும் உதவும் ஒர் முக்கிய உறுப்பு நாக்கு.நாக்கு நம் உடலின் நிலையை அப்படியே எடுத்துக்காட்டும் கண்ணாடி என்று சொன்னால் அது மிகையில்லை. நாக்கின் தன்மையை வைத்து உடலில் என்ன பிரச்னை என மருத்துவர்கள் ஓரளவுக்கு கண்டறிந்துவிடுவார்கள். அதனால்தான் மருத்துவர்கள், தங்களிடம்...
புற்றுநோய் காரணிகளும் அறிகுறிகளும்!
நன்றி குங்குமம் டாக்டர் புற்றுநோய் என்பது வெவ்வேறான பல பிரிவுகள் கொண்ட நோய் வகைகளை சாரும். அதன் காரணங்களிலும், உயிரிகளிலும் பரவலாக வேறுபடுகின்றன. எந்த உயிரினமானாலும் புற்றுநோய் வரலாம். ஒரு குறிப்பிட்ட ஒரு புற்றுநோய்க்கான காரணிகள் வெவ்வேறாக இருப்பதற்கான சாத்தியம் இருப்பதனால் அந்த நோய் வந்ததற்கான காரணம் என்ன என்பதை மிக எளிதில் சொல்ல முடியாது....
குடலைக் காக்கும் ப்ரீபயாடிக் உணவுகள்!
நன்றி குங்குமம் டாக்டர் புரோபயாடிக் நுண்ணுயிரிகளால் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும் என்பதை நாம் அறிவோம். தயிர், இட்லி மாவு, பாலாடைக்கட்டி, மோர் மற்றும் ரொட்டி போன்ற உணவுகளில் இயற்கையாகவே இது உள்ளது. இது செரிமான அமைப்புக்கு உதவும் ஒரு துணைப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், ப்ரீபயாடிக்குகள் அதிகம் உள்ள உணவுகள் பற்றி உங்களுக்குத் தெரியுமா?...
ஆக்குபேஷனல் தெரப்பி அறிவோம்!
நன்றி குங்குமம் டாக்டர் “நோய்வாய்ப்பட்ட மனம் நோய்வாய்ப்பட்ட உடல்கள் நோய்வாய்ப்பட்ட ஆன்மாக்கள் தொழிலின் மூலம் குணமடையலாம்” - வில்லியம் ரஷ் டன்டன் தொழிற்சார் சிகிச்சையின் ஆரம்பகால வரலாறு கிரேக்க மருத்துவர் அஸ்க்லெபியாட்ஸ் காலம் தொட்டே இருக்கிறது. உளவியல் சம நிலையை அடைய இசை மூலம் மனதை சரி செய்ய முடியும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் சிகிச்சை...
பிக்கிள்பால்!
நன்றி குங்குமம் டாக்டர் உலக அளவில் வேகமாக வளர்ந்துவரும் விளையாட்டுகளில் பிக்கிள்பால் விளையாட்டும் ஒன்று. பிக்கிள் பால் என்பது டென்னிஸ், டேபிள் டென்னிஸ், பாட்மிண்டன் ஆகிய மூன்று விளையாட்டுகளின் கலவையாக விளையாடப்படுகிறது. இது சிறுவர் முதல் பெரியவர் வரை வயது வித்தியாசமின்றி விளையாடப்படுவதால் பெரும்பாலான விளையாட்டு ஆர்வலர்களை கவர்ந்துள்ளது. இது ஒருபுறம் என்றால், இந்த விளையாட்டை...
கார்கூந்தல் பெண் அழகு!
நன்றி குங்குமம் டாக்டர் பெண்கள் பொதுவாகவே தங்கள் அழகு விஷயத்தில் ஆர்வமுடன் இருப்பார்கள். அதிலும் குறிப்பாக, கூந்தல் மீது தனி கவனத்துடன் இருப்பார்கள். அத்தகைய கூந்தல் கருமையாகவும், நீண்டும் வளர தெரிந்து கொள்ள வேண்டிய பராமரிப்புகளை பார்ப்போம்.கூந்தல் பராமரிப்பில் முக்கியமாக கடைப்பிடிக்க வேண்டியது. உணவு முறையே. அந்தவகையில், கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்த்துவிட்டு, ஆரோக்கியமான உணவுவகைகளை...
கோடைகாலமும் உணவும்
நன்றி குங்குமம் தோழி கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், அந்த நேரங்களில் உடலுக்கு தேவையான உணவுகளை பற்றி தெரிந்து கொள்ளலாம். * இன்றைய சூழலில் ஃபிரிட்ஜ் இல்லாத வீடுகளே இல்லை. அதில் சமைத்த, சமைக்காத உணவுப் பொருட்களையோ நிரப்பி வைக்கின்றோம். இரண்டு நாட்களுக்கு முந்தைய உணவுகள் ஃபிரிட்ஜில் இருந்தாலும் கெட்டுப் போக வாய்ப்புள்ளது....
முள் சீதாப்பழத்தின் மருத்துவ குணங்கள்!
முள் சீதாப்பழத்தில் உள்ள சத்துக்கள் குறித்தும், அதனை சாப்பிடுவதன் மூலம், நமது உடலுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்தும் தெரிந்து கொள்வோம். ஆங்கிலத்தில் soursop என அழைக்கப்படும் முள் சீதாப்பழம், பெரிய அளவிலான ஸ்ட்ராபெர்ரி பழம் போன்று உள்ளது. இது ஆப்பிளின் ஒரு வகை என்றும் அழைக்கப்படுகிறது. பழத்தின் வெளிப்புறத்தில், முட்கள் அதிக அளவில் உள்ளன. இந்தப்...

