இயற்கையோடு இணைந்து வாழ்வோம்!

நன்றி குங்குமம் தோழி பெண்களுக்கு தோட்ட பராமரிப்பு மேல் தனிப்பட்ட ஈடுபாடு இருக்கும். சிலர் காய்கறி தோட்டம் வைக்க விரும்புவாங்க. சிலருக்கு அழகான பூச்செடிகள் வைக்க பிடிக்கும். காலை எழுந்தவுடன் பச்சை பசேலென்று நம் கண்களுக்கு விருந்து படைக்கும் இந்த செடிகள் நமக்குள் ஒரு இனம் புரியாத சந்தோஷத்தை தரும். அப்படிப்பட்ட பல்வேறு செடிகளை விற்பனை...

நியூஸ் பைட்ஸ்

நன்றி குங்குமம் தோழி கின்னஸ் சாதனை ஒரு மணி நேரத்தில் 847 புஷ்-அப்களை எடுத்து கின்னஸ் சாதனையை படைத்திருக்கிறார், இந்தியாவைச் சேர்ந்த ரோக்டாஷ் சவுத்ரி. ‘புஷ்-அப் மேன் ஆஃப் இந்தியா’ என்று புகழப்படும் ரோக்டாஷ், தனது முதுகில் 27.21 கிலோ எடை கொண்ட ஒரு பையை சுமந்து கொண்டே 847 புஷ்-அப்களை எடுத்திருக்கிறார். இதற்கு முன்பு...

சமூகத்தின் பார்வை மாறினால்தான் உண்மையான மாற்றம் நிகழும்!

நன்றி குங்குமம் தோழி “ஒரு நல்ல உடை வாங்கவும், எழுதுவதற்கு ஒரு பேனா வாங்கவும் வழியில்லாத காலம் அது. அப்போது என் ஆசிரியர்கள்தான் எனக்கு உதவினார்கள். ‘உன் கண்ணீரையும் கஷ்டத்தையும் காரணம் காட்டாதே. உன்னை யாராலும் நிராகரிக்க முடியாத அளவுக்கு நீ வளர வேண்டும். நன்றாகப் படி’ என்று என் ஆசிரியர் சொன்ன வார்த்தை என்...

‘தங்கல்’ பட பாணியில் ஒரு அப்பா!

நன்றி குங்குமம் தோழி உங்க பொண்ண சர்வதேச டென்னிஸ் வீராங்கனையா மாற்ற 15 கோடி ரூபாய் செலவாகும்னு சொன்னா ஒரு அப்பா என்ன பண்ணுவார்? முக்கால்வாசிப் பேர் அந்தத் தொகைய கேட்டதுமே, ‘அய்யய்யோ... இது நமக்கு செட்டாகாது’ன்னு, அந்த எண்ணத்தையே கை விட்டுருவாங்க. ஆனால், அந்த மலையளவு தொகையை பார்த்து கொஞ்சமும் மலைத்துப் போகாத ஒரு...

சிறுகதை-கடந்து போகும் மேகங்கள்...

நன்றி குங்குமம் தோழி அந்த தீம் பார்க்கே அல்லோலகல்லோலப்பட்டது என்று சொன்னால், அது மிகையல்ல. 35 ஆண், பெண்கள். எல்லோரும் இள வயதினர். ரசனை மிக்கவர்கள். ஐ.டி. கம்பெனியில் வேலை பார்ப்பவர்கள். உற்சாகத்திற்கு கேட்கவா வேண்டும்? எந்தவொரு கேளிக்கை விளையாட்டு ரைடுகளையும் அவர்கள் விடவில்லை. அதிலும் எழிலினி தனித்து தெரிந்தாள். 29 வயது பெண். பெயருக்கேற்ற...

கமல் ரணதிவே

நன்றி குங்குமம் தோழி பலவித நோய்களுக்கு காரணமானவை நுண்ணுயிரிகள்தான். பாக்டீரியா, வைரஸ், அமீபா, ஒரு செல் உயிரியான பிளாஸ்மோடியம் மற்றும் சில வகைப் பூஞ்சைகள் போன்றனவற்றை மைக்ராஸ்கோப் என்னும் நுண்பெருக்கியால் மட்டுமே பார்க்க முடியும். அவற்றை ஆராய்ந்து, அவற்றின் நோய் பரப்பும் தன்மைக்கு எதிரான தடுப்பு மருந்துகளை உருவாக்குவது சவால்கள் நிரம்பியது மட்டுமல்லாமல், மனிதகுலத்துக்கு பெரும்...

குழந்தைகளின் கற்பனைக்கு வண்ணம் சேர்க்கும் ‘Infinite Expression’

நன்றி குங்குமம் தோழி டெசின் அகாடமி நடத்தும் ‘இன்ஃபினிட் எக்ஸ்ப்ரஷன் 2026’ கலைக் கண்காட்சி, நிறுவனர் ராஜேந்திரன் மற்றும் அதன் இயக்குனர் சுதா ராஜேந்திரன் ஆகியோரால் ஒருங்கிணைக்கப்பட்டு லலித் கலா அகாடமியில் நடைபெற்றது. கடந்த ஜூலை 24ம் தேதி முதல் ஜூலை 30 வரையிலும் நடைபெற்ற இக்கண்காட்சியில் குழந்தைகள் மற்றும் இளம் கலைஞர்களின் கலைத்திறனை ஊக்குவிக்கும்...

சென்னையில் காத்தாடி திருவிழா

நன்றி குங்குமம் தோழி ‘ஆடி மாசத்தில் அம்மியும் பறக்கும்’ என்ற சொல் உண்டு. காரணம், இந்த மாதம் காற்று பலமாக வீசும். அதை கருத்தில் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் சுதந்திர தின விடுமுறையை முன்னிட்டு சென்னை மாமல்லபுரம் அருகேயுள்ள திருவிடந்தை கடற்கரையில் சர்வதேச காத்தாடி திருவிழா நடைபெற்று வருகிறது. ராட்சத மீன், திமிங்கலம்,...

புகையிலைக்கு எதிராக போராடும் செவிலியர்!

நன்றி குங்குமம் தோழி “புகை, மதுப்பழக்கத்தால் ஏற்பட்ட புற்றுநோய் காரணமாக என் அப்பாவை இழந்தேன். அந்த வேதனை இன்னொரு குடும்பத்துக்கு வரக்கூடாது என்பதற்காகவே இன்று பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களை புகையிலையிலிருந்து மீட்கும் பணியில் இருக்கிறேன்” என்கிறார் ஈரோடு மாவட்ட புகையிலை தடுப்பு சமூக ஆர்வலர் சங்கீதா. செவிலியராக பத்து ஆண்டுகள் பணியாற்றிய அவர், இன்று நூற்றுக்கணக்கான...

‘நோ’ (No) சொல்லப் பழகுங்கள்!

நன்றி குங்குமம் தோழி ​‘‘உங்ககிட்ட ஒரு உதவி கேட்கலாமா?” என்று யாராவது கேட்கும் போதே, நமக்குள்ளே ஒரு சின்ன பதற்றம் தொற்றிக்கொள்ளும். மனதிற்குள் ‘இப்போது இதற்கு நேரமில்லை’ அல்லது ‘நம்மால் இது முடியாது’ என்று மிகத்தெளிவாகத் தெரிந்தாலும், நம் உதடுகள் நமக்கே துரோகம் செய்து ‘‘கண்டிப்பா பண்ணித்தரேன்!” என்று சொல்லிவிடுகின்றன. காலையில் சமையல் அறையில் தொடங்கும்...