மலை வாழைப்பழத்தின் மருத்துவ குணங்கள்!

நன்றி குங்குமம் டாக்டர் மலை வாழைப்பழத்தில் மக்னீசியம், சோடியம், பொட்டாசியம் அதிகம் உள்ளதால் உடலில் உள்ள செல்கள் சுறுசுறுப்பாக இயங்க உதவுகிறது. செரிமானத்தை மேம்படுத்துகிறது, மலச்சிக்கலைப் போக்குகிறது மற்றும் உடனடி ஆற்றலைத் தருகிறது. நரம்பு மண்டலத்தை வலுப்படுத்தும் வைட்டமின் B6 இதில் நிறைந்துள்ளது மற்றும் தசை வளர்ச்சிக்கு உதவும் பொட்டாசியம் மிகுந்துள்ளது. மேலும், கர்ப்பிணிகளுக்கு ஏற்படும்...

குளுட்டன் இல்லாத குதிரைவாலி

நன்றி குங்குமம் டாக்டர் சிறுதானியங்களில் மிக அதிக இரும்புச்சத்து மற்றும் நார்ச்சத்தைக் கொண்ட தானியம் குதிரைவாலி. இது குதிரையின் வாலைப் போன்று கதிர் விடுவதால் குதிரைவாலி (Barnyard millet) என்று அழைக்கப்படுகிறது. இந்த அற்புதம், உடல் எடை குறைப்பு மற்றும் கர்ப்பக்காலத் திட்டமிடலுக்கு மிகச் சிறந்த நண்பனாகக் செயல்படும். ' குதிரைவாலியின் முக்கிய ஆரோக்கிய நன்மைகள்...

புகைப்பழக்கத்திலிருந்து மீள்வோம்….

நன்றி குங்குமம் டாக்டர் புகையிலைப் பழக்கத்தை நிறுத்தும்போது ஏதேனும் பாதிப்புகள் ஏற்படுமா...அதனை எவ்வாறு சமாளிப்பது? புகைப்பழக்கத்தை நிறுத்தும்போது சில சைட் எப்க்ட்ஸ் இருக்கத்தான் செய்யும். அந்த பழக்கத்தை நிறுத்த முடியாமல் தவிப்பார்கள், அதிக கோபம், டென்ஷன், வேலையில் நாட்டமின்மை, கவன குறைவு, மலச்சிக்கல், தலைவலி போன்ற பாதிப்புகள் இருக்கும். அதனால்தான், நீண்ட கால புகைப்பழக்கத்தை திடீரென...

வாழைத்தண்டின் அற்புதங்கள்!

நன்றி குங்குமம் டாக்டர் வாழைத்தண்டு ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இதில் நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் வைட்டமின் பி6 ஆகியவை நிறைந்துள்ளன. வாழைத்தண்டின் முக்கிய நன்மைகள் சிறுநீரகக் கோளாறுகள்: சிறுநீரகக் கற்களைக் கரைக்கவும், சிறுநீர் எரிச்சலைப் போக்கவும் வாழைத்தண்டு சாறு உதவுகிறது. வாழைத்தண்டு சாற்றுக்கு சிறுநீரை பெருக்கும் தன்மை உண்டு. எனவே, இதை நீர்ச்சுருக்கு தீர...

சிறுநீரகம் : கழிவுத் தொழிற்சாலை

நன்றி குங்குமம் டாக்டர் டயாலிசிஸ்: சிறுநீரகத்தின் மாற்றாக உயிரைக் காக்கும் உன்னத சிகிச்சை! பொதுவாக, சிறுநீரகம் என்றவுடன் நமக்கு நினைவுக்கு வருவது சிறுநீரை வெளியேற்றுவது மட்டும்தான். ஆனால், மருத்துவ ரீதியாக அதன் பணிகள் அதையும் தாண்டிய விஸ்வரூபம் கொண்டவை. பல்வேறு காரணங்களால் இந்தச் சிறுநீரகங்கள் தங்களின் பணியைச் செய்யத் தவறும்போது, அந்தப் பணியைத் தற்காலிகமாகவோ அல்லது...

உடல் எடையை குறைக்க உதவும் பச்சைப்பயிறு!

நன்றி குங்குமம் டாக்டர் உடலுக்கு ஊட்டச்சத்து என்பது மிகவும் முக்கியமானது. ஊட்டச்சத்து என்றதும் புரோட்டீன் சத்துதான். எல்லோருக்கும் நினைவுக்கு வரும். இந்த புரோட்டீன் சத்து பருப்பு வகைகளில் நிறைந்துள்ளது. எனவே, பருப்பு வகைகளை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளும்போது உடலுக்கு தேவையான புரோட்டீன் சத்துகள் கிடைக்கின்றன. அதிலும் குறிப்பாக, பச்சைப்பயிறு மற்றும் பாசிப்பருப்பை தவறாமல் வாரம்...

நார்ச்சத்து நிறைந்த சிகப்பு அரிசி!

நன்றி குங்குமம் டாக்டர் நாம் தினசரி எடுத்துக் கொள்ளும் உணவுகளில் அரிசிக்கு முக்கிய இடம் உண்டு. இந்த அரிசியில் பல வகைகள் உள்ளன அதில் ஒவ்வொன்றும் உடலுக்கு ஒவ்வொரு வித நன்மைகளை தருபவையாக இருக்கிறது. அந்தவகையில், சிகப்பு அரிசி சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் என்ன பயன்கள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்: *சிகப்பு அரிசியை, தீட்டப்படாத...

ப்ரீத்தி முகுந்தன் ஃபிட்னெஸ்

நன்றி குங்குமம் டாக்டர் திரைத்துறைக்குள் களமிறங்கிய குறுகிய காலத்திலேயே வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார் நடிகை ப்ரீத்தி முகுந்தன். காதல் காட்சிகளே இல்லாமல், அதிரடி ஆக்சன் நாயகியாக பிளாஸ்ட் திரைப்படத்தில் நேர்த்தியான நடிப்பை தந்து ஆக்சன் குயின் என ரசிகர்களால் வர்ணிக்கப்படும் இவரது சமீபத்திய ரிலீஸ் இதயம் முரளி திரைப்படம்...

கல்லீரல் காப்போம்! லிவர் சிரோசிஸ் தடுப்போம்!

நன்றி குங்குமம் டாக்டர் கல்லீரலை மனித உடலின் சுத்திகரிப்புத் தொழிற்சாலை என்பார்கள். நமது உடலில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த உறுப்புகளில் ஒன்று கல்லீரல். மனித உடலில் மிகப் பெரிய உறுப்பும் கல்லீரல்தான். கல்லீரலுக்கு வேறு எந்த உறுப்புக்கும் இல்லாத தனிச்சிறப்பு உண்டு. அது, நோய்த்தொற்றோ, பாதிப்போ ஏற்பட்டால், தன்னைத்தானே சரிசெய்துகொள்ளும் ஆற்றல் கொண்டது. மேலும், ஜீரணத்தில்...

கல்லீரல் நோய்கள் களைய!

நன்றி குங்குமம் டாக்டர் கல்லீரல் பழுதடைந்துள்ளது என்பதை அறிய சில அறிகுறிகள் நம் உடலில் இதயம் மற்றும் மூளைக்கு அடுத்தபடியாக மிகவும் முக்கிய பாகமாக கல்லீரலைக் கூறலாம். மிகவும் சென்ஸிட்டிவ்வான உறுப்பான கல்லீரல் நம் உடலில் செய்யும் வேலைகள் பற்பல. சர்க்கரை, கொழுப்பு, இரும்புச்சத்து ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதில் கல்லீரல் மிக முக்கியமான பங்கை வகிக்கிறது. மேலும்,...